Recent Notifications

Loading notifications... Please wait.

Published :

Last Updated : 23 Oct, 2022 08:29 AM

Published : 23 Oct 2022 08:29 AM Last Updated : 23 Oct 2022 08:29 AM

ப்ரின்ஸ்: திரை விமர்சனம்

prince movie review hindu

பள்ளி ஆசிரியர் அன்பரசனுக்கும் (சிவகார்த்திகேயன்), அதே பள்ளியின் ஆங்கில ஆசிரியை, பிரிட்டீஷ் பெண் ஜெசிகாவுக்கும் (மரியா) காதல். முற்போக்குச் சிந்தனை கொண்ட அன்பரசனின் தந்தை உலகநாதனுக்கு (சத்யராஜ்) பிரிட்டீஷ் என்றால் ஆகவே ஆகாது. அதற்கு அவர் காரணம் வைத்திருக்கிறார். ஜெசிகாவின் தந்தைக்கு இந்தியன் என்றாலே ஆகாது. அதற்கு இவரிடமும் இருக்கிறது காரணம். இவர்கள் மோதலை மீறி அன்பு - ஜெசிகா காதல் எப்படி ஜெயிக்கிறது என்பது படம்.

சிம்பிளான கதையை, காமெடி கலந்து சொல்ல நினைத்திருக்கிறார் தெலுங்கு இயக்குநர் அனுதீப். அதன்படி மனிதநேய மெசேஜ், போர் இழப்பு, தேசப் பக்தி என்றால் என்னஎன்பதைக் குழைத்து ஜாலி ஆட்டம் ஆடியிருக்கிறார்கள். இதில், பாட்டில்கார்ட் (bottlegourd) காமெடி, ஹியூமானிட்டி, சேர, சோழ பாண்டியன் விளக்கம், ஸ்கூல் பசங்களின் நகைச்சுவை உட்பட பல காட்சிகளுக்கு தியேட்டரில் சிரிப்புச் சத்தம், பலமாகவே கேட்கிறது. ஆனால், மொத்தப் படத்துக்குள்ளும் சில இடங்களில் மட்டுமே காமெடி கைகொடுத்திருப்பதும் சீரியஸ் காட்சிகள் கூட, சீரியல் போல தோன்றும் உருவாக்கத் தரம் பலவீனமாக இருப்பதும் இரண்டுமணிநேரம், கதையை நகர்த்த வலுவான அம்சம் ஏதும் இல்லாமல் இருப்பதும் திரைக்கதையைஏகத்துக்கும் பஞ்சராக்கி இருக்கிறது.

‘டான்’ படத்தில் மாணவனாக வந்த சிவகார்த்திகேயன் இதில் ஆசிரியராக புரமோஷனாகி இருக்கிறார். இந்தக் கதைக்கு எந்த மெனக்கெடலும் தேவையில்லை என்பதால், சட்டையை மாற்றிப் போட்டுவிட்டு வந்ததுமாதிரி அப்படியே இருக்கிறார். ஜெசிகாவை கண்டதுமே காதலில் விழுவதில் தொடங்கி, காதலுக்கு எதிரானவர்களைச் சமாளிப்பது வரை அவர் படும்பாடுதான் படம் என்பதால், தன் கேரக்டரை உள்வாங்கி நடித்திருக்கிறார். நடிப்பிலும் நடனத்திலும் வழக்கம் போல அப்ளாஸ் அள்ளுகிறார்.

பிரிட்டீஷ் பெண் ஜெசிகாவாக உக்ரைன் நடிகை மரியா. வழக்கமான சினிமா காதலிகள் செய்யும் வேலையைதான் இவரும் செய்கிறார். எமோஷனல் காட்சிகளில், நடிப்பில் தடுமாறுகிறார். உலகநாதனாக சத்யராஜ். தனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக் கொள்ளும் கேரக்டர். சாதி, மத வேற்றுமைகளைமறுக்கும் முற்போக்காளரான அவர், பிரிட்டிஷார்மீது வெறுப்பைக் கொண்டிருப்பது அவருடையகதாபாத்திர வடிவமைப்பிலோ முற்போக்கு சிந்தனைகளிலோ இயக்குநருக்கு தெளிவில்லை என்பதையே காட்டுகிறது.

உள்ளூர் வில்லனாக பிரேம்ஜி அமரனை, நெகட்டிவ் கேரக்டரில் பார்க்க வித்தியாசமாகத்தான் இருக்கிறது. சிவாவின் நண்பர்களாக வரும் பாரத், பிராங்ஸ்டார் ராகுல், சதீஷ் ஆகியோர் சில இடங்களில் சிரிக்க வைக்கின்றனர். சிறிது நேரமே வந்தாலும் ஆனந்தராஜ் கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

தமனின் இசையில் ‘ஜெசிகா’, ‘பிம்பிளிக்கு பிளாப்பி’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை கதையின் ஓட்டத்துக்கு உதவி இருக்கிறது. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, இல்லாத கதையோடு நம்மை இழுத்துச் செல்கிறது.

சமூக அறிவியல் ஆசிரியர் சிவகார்த்திகேயன், பள்ளி நேரத்தில் சினிமாவுக்குச் செல்வது, எளிய வரலாற்றுத் தகவல்கள் கூடதெரியாமல் இருப்பது என பல வகைகளில்மாணவர்களுக்கு மோசமான முன்னுதாரணமாக இருப்பதுதான் காமெடியா இயக்குநரே? என்று கேட்க தோன்றுகிறது.

prince movie review hindu

அன்பு வாசகர்களே....

இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.

CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!

- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

  •   பா.ரஞ்சித் - விக்ரம் படத்தின் தலைப்பு நாளை அறிவிப்பு
  •   ‘பீஸ்ட்’ முதல் ‘விக்ரம்’ வரை - தீபாவளிக்கு டிவி சேனலில் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?
  •   ‘காந்தாரா’ படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்: கங்கனா ரணாவத்
  •   ‘ஜெய்பீம்’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘காஷ்மீர் பைல்ஸ்’ - கோவா சர்வதேச பட விழாவுக்கு தேர்வான படங்கள்

What’s your reaction? 3 Votes

Excited

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

Popular articles.

  • அதிகம் விமர்சித்தவை

prince movie review hindu

உங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….

Agency Name : G SURESH,

Area Name : AnnaNagar West

Menu

Subscribe Now! Get features like

prince movie review hindu

  • Assembly Elections 2024
  • HT Photo Contest
  • ₹ 10 Lakh,1" data-value="Loan ₹ 10 Lakh">Loan ₹ 10 Lakh

prince movie review hindu

  • Entertainment
  • Latest News
  • Games & Puzzles
  • IPL Auction Live
  • India vs Australia Live
  • IPL Auction
  • Web Stories
  • Mumbai News
  • Bengaluru News
  • Daily Digest

HT

Prince movie review: Sivakarthikeyan's charm makes this silly, quirky comedy fun

Prince movie review: sivakarthikeyan's charm and his chemistry with sathyaraj elevate this quirky but silly comedy to a fun watch..

Sivakarthikeyan ’s Prince could be described as an experimental comedy film. I use the word experimental because it isn’t wholesomely entertaining as some of his other films but at the same time it works as a quirky attempt at bringing forth a different style of humour. You could even call it silly humour, which worked beautifully in Anudeep’s last film, Jathi Ratnalu. In Prince, too, it works to a large extent and that’s what makes the comedy refreshing, if not wildly entertaining. The film works when you don’t take it seriously. Also read: Don review: Sivakarthikeyan’s film is a predictable but likeable coming-of-age drama

Prince is a romantic comedy that stars Sivakarthikeyan and Maria Riaboshapka.

The plot is simple. It’s about a Tamil boy (Sivakarthikeyan plays Anbu) from a fictional village near Pondicherry falling in love with a British girl (Maria plays Jessica). Sathyaraj plays Anbu’s father (Ulaganathan) and he’s a staunch anti-casteist, who wants his son to marry outside their caste. When Anbu, a social science teacher, falls in love with his colleague Jessica (British), an English teacher, he hopes that his father would be proud of him to fall in love with someone from a different country altogether. Instead of extending his support for their love, Ulaganathan opposes the idea because his father was killed by the British during the independence struggle. Therefore, he doesn’t want someone from that country in his family.

The film relies a lot on quirky one-liners and wordplay. Anudeep’s style of comedy is not everyone’s cup of tea. If you loved what he did with Jathi Ratnalu, Prince won’t disappoint you. Even though the film is not consistently as funny as Jathi Ratnalu, the jokes do work wherever they’re used.

Nobody else but Sivakarthikeyan could’ve made Prince work to this extent. He holds the film together with his charming screen presence and his knack of doing comedy is unmatchable. Sathyaraj is equally good as the father and complements Sivakarthikeyan well in so many scenes. The chemistry between them really comes alive on the screen and it’s a treat to watch.

Prince, as the promos promised, ends up as a harmless romantic comedy. The comedy stretches work and generate ample laughs to keep you invested. The dull stretches do serve as a roadblock in an otherwise breezy story that touches upon the theme of fake nationalism.

Director: KV Anudeep

Cast: Sivakarthikeyan, Sathyaraj and Maria Riaboshapka

  • Sivakarthikeyan

Join Hindustan Times

Create free account and unlock exciting features like.

  • Terms of use
  • Privacy policy
  • Weather Today
  • HT Newsletters
  • Subscription
  • Print Ad Rates
  • Code of Ethics

healthshots

  • IPL Auction 2025 Live
  • India vs Sri Lanka
  • Live Cricket Score
  • Cricket Teams
  • Cricket Players
  • ICC Rankings
  • Cricket Schedule
  • Shreyas Iyer
  • Harshit Rana
  • Kusal Mendis
  • Ravi Bishnoi
  • Rinku Singh
  • Riyan Parag
  • Washington Sundar
  • Avishka Fernando
  • Charith Asalanka
  • Dasun Shanaka
  • Khaleel Ahmed
  • Pathum Nissanka
  • US Election 2024
  • Other Cities
  • Income Tax Calculator
  • Petrol Prices
  • UGC NET Answer Key 2024 Live
  • Diesel Prices
  • Silver Rate
  • Relationships
  • Art and Culture
  • Telugu Cinema
  • Tamil Cinema
  • Study Abroad
  • Board Exams
  • Exam Results
  • Admission News
  • Employment News
  • Competitive Exams
  • BBA Colleges
  • Engineering Colleges
  • Medical Colleges
  • BCA Colleges
  • Medical Exams
  • Engineering Exams
  • Love Horoscope
  • Annual Horoscope
  • Festival Calendar
  • Compatibility Calculator
  • Career Horoscope
  • Manifestation
  • The Economist Articles
  • Lok Sabha States
  • Lok Sabha Parties
  • Lok Sabha Candidates
  • Explainer Video
  • On The Record
  • Vikram Chandra Daily Wrap
  • Entertainment Photos
  • Lifestyle Photos
  • News Photos
  • Olympics 2024
  • Olympics Medal Tally
  • Other Sports
  • EPL 2023-24
  • ISL 2023-24
  • Asian Games 2023
  • Public Health
  • Economic Policy
  • International Affairs
  • Climate Change
  • Gender Equality
  • future tech
  • HT Friday Finance
  • Explore Hindustan Times
  • Privacy Policy
  • Terms of Use
  • Subscription - Terms of Use

Login

TOI logo

  • entertainment

Prince: Movie Review

Prince: Movie Review

Visual Stories

prince movie review hindu

Photostories

Bigg Boss 18: Confirmed list of the contestants of Salman Khan hosted controversial show

  • Change Password
  • Top 20 Songs
  • Top 100 Movies

Prince Review - A clean absurd comedy that struggles with the consistency of laughs!

Published date : 21/oct/2022.

Prince Review - A clean absurd comedy that struggles with the consistency of laughs!

Prince – A clean absurd comedy that struggles with the consistency of laughs!

Bharath Vijayakumar

I am not sure if calling Prince an absurd comedy is appropriate. The characters on screen might seem illogical and absurd but this is a film that actually mocks at the absurdness of the society. Before anything else, let me make it clear that Prince is certainly one of the most politically correct films in the mainstream space. Whether the film works or not is a different question, but Anudeep and his team deserve praise and respect for what they have set out to achieve and for what they have achieved with regards to this aspect.

Karthik Subbaraj’s Jagame Thandhiram talked about boundaries and the plight of immigrants in the guise of an action film. Anudeep’s Prince takes the comedy route. Ulaganathan (Sathyaraj) is a progressive individual who is against every form of discrimination. So much so, that he is ashamed that his daughter chooses to marry someone within caste. When his son chooses a girl from a different nationality, you would assume he would be delighted. Yes, he is delighted but the happiness is cut short when he gets to know her nationality. True to his name (Ulaganathan), he loves the entire world. But his love also comes with a clause. He just cannot stand the British.

Prince is an important film for the message it conveys. As simple and repetitive as the message may seem, the fact that the message is very relevant today is a disturbing fact. The characterization of Ulaganathan is such an important reminder about how even the most progressive can sometimes stick on to something so irrelevant. It is such a pleasant surprise to see a filmmaker not just talk about equality but also do it from the POV of someone from the other side. This is where Prince stands apart with its integrity. It is not the hero or ‘us’ who teaches a lesson or two about empathy. It is the heroine’s family or ‘them’ who end up doing it in Prince. The previous sentence is actually inappropriate. Anudeep’s intention is to not call anyone ‘THEM’ but bring everyone under the umbrella of ‘US'.

Bottomline:

Prince isn’t as funny or entertaining as it should have been. But a couple of stretches bring the roof down. It is a clean absurd comedy with an important message at its core. I really wish that a lot more jokes worked but this is a simple film that deserves respect for its intentions.

Prince

  • Critic Reviews
  • User Reviews

User Comments

next>> <<previous

News - 22 Nov '24

Kadhalikka Neramillai: Yennai Izhukkuthadi feat. J...

News - 21 Nov '24

Vidaamuyarchi: Devotees take Ajith & film to Sabar...

News - 20 Nov '24

Amaran: Sivakarthikeyan enters the 300 Cr club fir...

News - 19 Nov '24

Sorga Vaasal Locks Its Release Date: November 29!

News - 18 Nov '24

Kanguva negative reviews surprises Jyotika! Actres...

IMAGES

  1. Prince movie review: Sivakarthikeyan film is entertaining in bits and

    prince movie review hindu

  2. PRINCE Movie Review

    prince movie review hindu

  3. Prince Review

    prince movie review hindu

  4. Prince movie review

    prince movie review hindu

  5. Prince Movie Review

    prince movie review hindu

  6. Prince Movie Review| Sivakarthikeyan| Maria| Satyaraj| Anudeep KV

    prince movie review hindu

VIDEO

  1. Prince Movie review 10th day

  2. Prince Public Talk

  3. 700 Crore Budget Salman Khan + Atlee Movie

  4. Prince Movie Best Scene 01

  5. Prince Movie Best Scene 05

  6. harry potter and the order of the phoenix and the half prince movie review

COMMENTS

  1. prince tamil movie review wheres the laugh riot that tamil ...

    Comments. Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.. We have migrated to a new ...

  2. ப்ரின்ஸ்: திரை விமர்சனம்

    பள்ளி ஆசிரியர் அன்பரசனுக்கும் (சிவகார்த்திகேயன்), அதே ...

  3. Prince Movie Review

    Prince Movie Review: Critics Rating: 2.5 stars, click to give your rating/review,You end up with endless action set pieces, interspersed with a few repetitive soliloquies by sundry

  4. Prince movie review: Sivakarthikeyan's charm makes this silly, quirky

    Prince movie review: Sivakarthikeyan's charm makes this silly, quirky comedy fun. By Haricharan Pudipeddi . Oct 21, 2022 08:24 PM IST . Share Via. Copy Link.

  5. Prince Movie Review

    Devara part 1 review: हीरो ऑफ द मासेस जूनियर एनटीआर के फैंस के लिए 'देवरा' बनाई गई है जिसका पहला पार्ट रिलीज हुआ है। निर्देशक कोराटाला शिवा ने ...

  6. Movie Review of Hindi film 'Prince'

    Prince: Movie Review. Gaurav Malani ... Entertainment News Bollywood News Tollywood News Kollywood News Mollywood News Movie Reviews Latest Hindi Movies Latest Tamil Movies MX Player Parenting ...

  7. Prince review. Prince Bollywood movie review, story, rating

    The story of 'Prince' is very simple and has already been stated by the movie team several times. Anbu (Sivakarthikeyan) is a carefree, cool-headed social science teacher in a small town near the ...

  8. Prince review. Prince Bollywood movie review, story, rating

    'Prince' hit the screens today (Oct 21). In this section, we are going to review the latest box office release. Story: The story is set somewhere in the Krishna district.

  9. Prince (2010 film)

    Prince - It's Showtime! (simply Prince) is a 2010 Indian Hindi-language science fiction action thriller film directed by Kookie Gulati. Co-produced by Kumar S. Taurani and Ramesh S. Taurani under the banner of Tips Industries, the film stars Vivek Oberoi as the titular amnesiac thief who races against time to find an antique coin and becomes surrounded by several people wanting the coin ...

  10. Prince Review

    I am not sure if calling Prince an absurd comedy is appropriate. The characters on screen might seem illogical and absurd but this is a film that actually mocks at the absurdness of the society. Before anything else, let me make it clear that Prince is certainly one of the most politically correct films in the mainstream space.